முகப்பு » ஆன்மிகம் » சென்னை நவகிரக கோயில்கள்

சென்னை நவகிரக கோயில்கள்

விலைரூ.160

ஆசிரியர் : ஆர்.வி. பதி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் பல விஷயங்கள் ஒன்பது ஒன்பதாகவே அமைந்துள்ளன. அதே வகையில் அமைந்தவை தான் நவ கிரக கோவில்கள். நவ கிரக கோவில் என்றாலே நினைவில் வருவது கும்பகோணத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளவையே.

ஆனால், சென்னை போரூர் அருகே, 20 கி.மீ., சுற்றளவில் பழம்பெருமை வாய்ந்த நவ கிரக கோவில்கள் அமைந்து உள்ளன என்பது பலருக்கும் தெரியாத விஷயம். கும்பகோணம் நவ கிரக கோவில்களை வழிபடுவது, பலருக்கும் இயலாத காரியமாக இருந்து வருகிறது. அத்தகையவர்கள் சென்னை அருகே உள்ள நவகிரக கோவில்களில் வழிபட்டு, தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

சென்னையைச் சுற்றி உள்ள நவ கிரக கோவில்கள் மிகப் பழமையானவை. இவற்றை ஒரே நாளில் எவ்வாறு தரிசிப்பது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வழிகாட்டி வரைபடமும் நுாலின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.
இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us