முகப்பு » கட்டடம் » உயிரியல் சார்பு கட்டுமானங்கள்

உயிரியல் சார்பு கட்டுமானங்கள்

விலைரூ.150

ஆசிரியர் : சிந்து பாஸ்கர்

வெளியீடு: கட்டுமானத் தொழில் பதிப்பகம்

பகுதி: கட்டடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இயற்கையிடம் இருந்து கற்று வாழ்விடத்தை அமைப்பது பற்றிய செயல்முறையை தரும் புத்தகம். உரிய ஒப்பீட்டு படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுமானங்களை மேம்படுத்த உதவும் வகையில் இயற்கையிடமிருந்து கற்ற பாடங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இயற்கை சார்ந்த கட்டுமான முறைகளை விவரிக்கிறது.

தேன்கூடு, சிலந்திக்கூடு, கறையான் புற்று போன்றவை உருவாக்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றி உள்ளார்ந்து ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. உயிரியல் சார்புடன் எழுப்பப்படும் கட்டுமானம் பற்றி விவரிக்கும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us