முகப்பு » கட்டடம் » குட் ப்ராக்டீஸ் இன் கன்ஸ்ட்ரக் ஷன் – ஆங்கிலம்

குட் ப்ராக்டீஸ் இன் கன்ஸ்ட்ரக் ஷன் – ஆங்கிலம்

விலைரூ.450

ஆசிரியர் : எம்.குமார்

வெளியீடு: கட்டுமானத் தொழில் பதிப்பகம்

பகுதி: கட்டடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கட்டடங்கள் கட்டுவதற்கு, கட்டுமானத் தொழில் படிப்பறிவோடு பட்டறிவும் பயிற்சியும் இன்றியமையாதது என்பதை விளக்கும் நுால். கட்டுமான இடத்தில் மண் பரிசோதனை செய்தல்; ஜல்லி, கம்பிகள், சிமென்ட், மணல், தண்ணீரை தர ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கலவை நன்கு பரவா விட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி தரப்பட்டுள்ளது. வெளிப்புற உட்புற பூச்சு, வண்ணம் அடித்தல், கூரைத் தளத்தில் டைல்ஸ் வெதரிங் கோர்ஸ் அமைப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள், கட்டுமான பணிகள் முடிந்து ஒப்படைக்கும் வரை பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் விரிவாகப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

மனித உடல் அமைப்போடு கட்டடப் பாகங்களை ஒப்பிட்டு இருப்பது அருமை. கட்டடக் கலைஞர்கள் கைகளில் இருக்க வேண்டிய நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us