முகப்பு » கல்வி » காட்பரீஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்...

காட்பரீஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்...

விலைரூ.70

ஆசிரியர் : இரா.எட்வின்

வெளியீடு: என்.சி.பி.எச்.,

பகுதி: கல்வி

ISBN எண்:

Rating

பிடித்தவை
கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பொறுப்பை உணர்த்தும் வகையில் உள்ளது. மொழியை பயன்படுத்துவதில் உள்ள பாகுபாடு, மொழி உணர்வால் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த விபரங்களை தருகிறது. அது குறித்து விவாதித்து தெளிவை தருகிறது.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்த கருத்தும் பகிரப்பட்டுள்ளது. கல்வி முறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us