முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்திய ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் ஏ.இ.முத்துநாயகம்

இந்திய ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் ஏ.இ.முத்துநாயகம்

விலைரூ.210

ஆசிரியர் : முள்ளஞ்சேரி மு.வேலையன்

வெளியீடு: காவ்யா

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய விண்வெளித் துறையில் ராக்கெட் விஞ்ஞானியாகப் பணியாற்றியவரின் விண்வெளி ஆய்வு செயல்பாடுகளை முன்வைக்கும் நுால். முத்துநாயகம் சிறுவயது முதல் கடந்து வந்த அனுபவ நிகழ்வுகள், விண்வெளித் துறை வளர்ச்சிப் பணிகளில் மற்றும் கண்டுபிடிப்புகளில் தந்த பங்களிப்புகள், நிறைவேற்றிய அரிய செயல்பாடுகள், நிர்வாகத்திறன் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் சேர்ந்தது முதல் வடிவமைப்புத் துறை தலைவராகப் பணியாற்றியது, ஸ்ரீஹரிகோட்டாவில் திட உந்துபொறி நிலைப் பரிசோதனை நிலையத் தலைமை, பிரெஞ்சு நாட்டு விமானவியல் குழுமத்தில் பங்களிப்பு என பல தகவல்கள் உள்ளன. படித்து பயன் பெற வேண்டிய அறிவியல் கருவூலம்.

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us