முகப்பு » கட்டுரைகள் » வெற்றியின் விலாசம்

வெற்றியின் விலாசம்

விலைரூ.375

ஆசிரியர் : பி.சிவகுமார்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாசம், நட்பு, அவலம், வேகம், விவேகம், அவநம்பிக்கை, அரவணைப்பு பற்றிய சிந்தனை சிதறல் நுால். இயற்கை வளம், காற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க உணர்த்துகிறது.

எல்லா வினைக்கும் எதிர் வினை இருக்குமென்றால், அன்புக்கு இந்த விதி பொருந்துமா என கேட்கிறது. உழைப்பவருக்கு உடல் நலம் என்ற உயர்நிலையை உணர்த்துகிறது. தோல்வியை ஏற்றுக் கொள்பவன் மனிதன்; தோல்வியில் இருந்து பாடம் கற்பவன் மாமனிதன் என எதிர்நீச்சல் போட வைக்கிறது. தன்னம்பிக்கையை துாண்டும் நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us