முகப்பு » மாணவருக்காக » இயர்புக் 2023

இயர்புக் 2023

விலைரூ.250

ஆசிரியர் : எஸ்.செல்வராஜ்

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பொது அறிவு நுால். கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து தந்துள்ளது. நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், திட்டங்கள், விருதுகள், விளையாட்டுகள், சட்டங்கள், நடப்பு நிகழ்வுகள் என வரிசைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தமிழகம், இந்தியா, உலகம், பொது அறிவுத் தகவல்கள் என வரிசைப்படுத்தி, கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. பொது அறிவுக்கு துணையாகும் கையேடு.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us