முகப்பு » மாணவருக்காக » சுவையான 1000 விடுகதைகள்

சுவையான 1000 விடுகதைகள்

விலைரூ.120

ஆசிரியர் : சொர்ணம்மாள் அலங்காமணி

வெளியீடு: பாலாஜி புக்ஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
நவீனத்துவமான, புதிரான மொழி நடையை உருவாக்கும் விடுகதைகளின் தொகுப்பு நுால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற 1000 விடுகதைகள் அமைந்துள்ளன.

ஒரு சில விடுகதையில் கேள்வியிலேயே விடை மறைந்திருப்பதாகவும், சற்று யோசித்தவுடன் விடை கிடைப்பதாகவும் அமைந்துள்ளன. சில விடுகதைகள் மூளையைக் கசக்கினாலே விடை அறியும் வகையில் அமைந்துள்ளன.

பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை என்னும் பெயர்களில் வழங்கப்படும் விடுகதைகள் சிந்தைக்கு விருந்தளிக்கும் சுரங்கமாக அமைந்துள்ளன.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us