முகப்பு » கதைகள் » நூறு புராணங்களின் வாசல் – 2

நூறு புராணங்களின் வாசல் – 2

விலைரூ.180

ஆசிரியர் : முபீன் சாதிகா

வெளியீடு: நன்னூல் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முத்தாய்ப்பு ஏதுமின்றி நேரடியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாதாரணமான தலைப்பில் மனதில் பதியும் வண்ணம் கவிதை போல் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை என்ற தலைப்பில் துவங்கி, 365 என நுாறு கதைகளுடன் முடிகிறது.

ஒவ்வொன்றும், ஒரு பொருள் பற்றி பேசுவது போல் தோன்றுகின்றன; ஆனால், பல நிலையில் கற்பனை சார்ந்து விரிகின்றன. மிக சாதாரண மொழி நடை, படிப்பவருக்கு எளிதில் புரியும். மடியில் சாய்த்து இருளை விலக்கி, நட்சத்திரத்தை காட்டுவது போல் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us