முகப்பு » கதைகள் » தாய்ப்பால் உறவு

தாய்ப்பால் உறவு

விலைரூ.160

ஆசிரியர் : மயிலாடுதுறை க.இராஜசேகரன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘தினமலர்’ வாரமலர் இதழ் சிறுகதை போட்டியில் வென்றவரின் சாதனையாக மலர்ந்துள்ளது. குட்டக் குட்ட குனியும் விவசாயி, எழுச்சி கண்டால் எப்படி மாறுவான் என்பதை, வித்தியாசமான கோணங்களில் படம் பிடித்துள்ளது.

முதல் முயற்சியில் அமரர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற, ‘தாய்ப்பால் உறவு’ என்ற கதையே புத்தக தலைப்பாகி உள்ளது. எளிய நடையில் சுவாரசியம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us