முகப்பு » கதைகள் » கீதாஞ்சலி – சிறார் கதைகள்

கீதாஞ்சலி – சிறார் கதைகள்

விலைரூ.150

ஆசிரியர் : பாவலர் மலரடியான்

வெளியீடு: கார்குழலி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிள்ளைகளை தோளில் துாக்கி அன்பு பாராட்டுவதை நினைவுபடுத்தும் சிறுவர் கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 20 தலைப்பில் உள்ளன. பக்கத்து வீட்டில் கனிவுடன் பழகுவதை, ‘கோழி’ கதை உணர்த்துகிறது. டம்மி கேமராவை வகுப்பறையில் மாட்டி, மாணவ – மாணவியர் பொருட்கள் திருடு போவதை தடுக்கும் வகுப்பாசிரியரின் புத்திசாலித்தனத்தை, ‘கேமரா’ கதை எடுத்து சொல்கிறது.

பயணத்தின்போதும், துாங்கச் செல்லும் முன்பும், குழந்தைகளுக்கு சொல்ல உதவும் கதைகளின் தொகுப்பு நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us