முகப்பு » ஆன்மிகம் » நினைத்ததை நிறைவேற்றும் நட்சத்திர திருக்கோவில்கள்

நினைத்ததை நிறைவேற்றும் நட்சத்திர திருக்கோவில்கள்

விலைரூ.90

ஆசிரியர் : தமிழ்மணி கிருட்டிணன்

வெளியீடு: சித்ரா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நவ கயிலாயம், நவ திருப்பதி, நவ கிரக கோவில்கள் மாதிரி 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருக்கோவில்கள் பற்றிய தொகுப்பு நுால். சோழ மண்டலத்திலும், தமிழகத்தின் பிற ஊர்களிலும் உள்ளன.

பைரவரின் அவதார நட்சத்திரம் பரணி; தன்வந்திரி பெருமாளின் அவதார நட்சத்திரம் ஹஸ்தம்; ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரம் மூலம் என்ற தகவல்களுடன், நட்சத்திரக்காரர்கள் எந்த மரங்களை பராமரிக்க வேண்டும்; எந்த மலரை பூஜிக்க வேண்டும் என்ற குறிப்புகளும் உள்ளன.
கோவில் நடை திறந்திருக்கும் நேர விபரங்கள் பயன் தரும் வகையில் உள்ளன.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us