முகப்பு » அரசியல் » கொய்த மலர்கள்

கொய்த மலர்கள்

விலைரூ.680

ஆசிரியர் : ஆர்.சி.சம்பத்

வெளியீடு: வேமன் பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அரசியல் ஆளுமைகள், திரையுலக பிரபலங்கள், அறிவியல் அறிஞர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நுால். காந்திஜிக்கு நோபல் பரிசு கிடைக்காத காரணம்; கருத்தடையை ஆதரித்து எழுதியதற்காக அன்னிபெசண்ட் அம்மையாருக்குக் கிடைத்த தண்டனை என சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம், நடிகர் சிவாஜி உச்சரிப்பால் மனோகரா திரைப்படம் வெற்றி பெற்ற நிகழ்வு; தீரர் சத்தியமூர்த்தியின் சமூகப் பார்வை; சாண்டோ சின்னப்பா தேவருக்கு வங்கிக் கணக்கு இல்லாதது குறித்த தகவல்கள் உள்ளன.

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நன்கொடையாக பெற்ற பூசணிக்காய் என பல செய்திகள் ருசிகரமாய் பொதிந்து கிடக்கின்றன. படித்து பாதுகாப்பதற்கு உகந்த நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us