முகப்பு » அரசியல் » சைத்ய பூமி

சைத்ய பூமி

விலைரூ.180

ஆசிரியர் : புதிய மாதவி

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அம்பேத்கர் உடல் தகனம் செய்யப்பட்ட சைத்ய பூமியை குறியீடாக்கி படைக்கப்பட்டுள்ள நுால். அம்பேத்கர், மஹாத்மா பூலே, சத்ரபதி சிவாஜி, திலகர் எண்ணங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மகர் மற்றும் தமிழக பாணர் இனம் கலைக்குழு எனக் குறிப்பிட்டுள்ளது. அம்பேத்கரின் அரசியல் மற்றும் மத மாற்றம்இணைந்தே பயணித்தது, ஜல்ஷா, தமாஷா என்ற மராட்டியக் கலைகளுக்கான அரசியலை உணர்த்துகிறது.

மஹாராஷ்டிர அரசியலை தமிழக பின்புலத்துடன் இணைத்துக் காட்டும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us