முகப்பு » கட்டுரைகள் » இனிய இல்வாழ்க்கைக்கு ஏற்ற வழிகள்

இனிய இல்வாழ்க்கைக்கு ஏற்ற வழிகள்

விலைரூ.230

ஆசிரியர் : பத்மா மாத்ரே

வெளியீடு: பிரியா நிலையம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இல்லற வாழ்வில் கணவன் – மனைவி சம உரிமையுள்ள பங்குதாரர்களாக இருந்தால் இனிமை சிறக்கும் என கூறும் நுால்.

காதலில் கவர்ச்சி, மோகம் இருந்தாலும் அன்பு நிறைந்திருக்க வேண்டும்; அன்பே நிலைத்திருக்க வேண்டும். நிறை குறைகளை ஏற்று அனுசரித்து போதல், உற்ற நண்பராக பழகுதல் போன்ற அறிவுரைகள் உடைய நுால்.

குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து, பொறாமை இன்றி வாழும் வழி வகைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. புதுமண தம்பதியர் படிக்க வேண்டிய நுால்.

– புலவர் சு.மதியழகன்


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us