முகப்பு » விளையாட்டு » ஆண்கள் ஹாக்கி

ஆண்கள் ஹாக்கி

விலைரூ.165

ஆசிரியர் : பிரேம்குமார் அசோகன்

வெளியீடு: கரிசல் மீடியா

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை புரிந்தவர்களை அறிமுகம் செய்யும் நுால். ஒலிம்பிக் போட்டி பங்கேற்பில் கிடைத்த பதக்கம் பற்றிய விபரத்தையும் தருகிறது.

இந்த விளையாட்டு பற்றி விபரங்களை அறிமுகம் செய்து, தமிழகத்தின் போக்கையும் கூறுகிறது. தனிப்பட்ட முறையில் இந்த விளையாட்டில் சாதனை புரிந்த விரர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும் தந்துள்ளது.

ஒவ்வொரு வீரரின் படத்துடன் அவர்களின் ஆடுகள அனுபவம், சாதனைகளை சுருக்கமாக உரைக்கிறது. வறுமையிலும் கடும் முயற்சி எடுத்து சாதித்தவர்களை மெச்சி பதிவு செய்துள்ளது. ஹாக்கி விளையாட்டு தொடர்பான விபரங்களையும், வீரர்களின் பின்னணியையும் அறிந்து கொள்ள உதவும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us