முகப்பு » மாணவருக்காக » குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?

குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?

விலைரூ.100

ஆசிரியர் : ந.பாலமுருகன்

வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
பள்ளி மாணவர்களுடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு செயல்களை அனுபவப்பூர்வமாக பதிவு செய்துள்ள நுால். மரம் வளர்ப்பு, நுால் வாசிப்பு, கற்பதற்கான சூழலை ஏற்படுத்தியது என பல்வேறு பொருண்மைகளுடன் அமைந்துள்ளது.

ஆசிரியர் பணியில் கிடைத்த அனுபவங்களை பகிரும் வகையில், 10 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பணி அனுபவத்தால் மற்ற ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவைப் பெறுவதில் தேங்கிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம் கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளது. வகுப்பறை சாதனைகளும் பளிச்சிடுகின்றன. ஆசிரியப் பணி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us