முகப்பு » அரசியல் » மோதிப்பார் – குறும் காப்பியம்

மோதிப்பார் – குறும் காப்பியம்

விலைரூ.55

ஆசிரியர் : சீத்தலைச்சாத்தன்

வெளியீடு: ஒப்பில்லாள் பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை காப்பிய வடிவில் புனைந்துள்ள நுால்.

சித்தர் பீடம் இதழில், ‘நம்பிக்கை வைப்போம் நரேந்திர மோடி மீது’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தவை இந்த பாக்கள். பிரதமர் நரேந்திர மோடியை பல பருவங்களில் காட்டும் புகைப்படங்கள், ‘வளர்ச்சி வயதில் மட்டுமல்ல’ என்ற தலைப்பில் உள்ளன.

முதல் பாகம், ‘பெயர் விளங்கட்டும், ஏக யாத்திரை, லஞ்சம் தவிர்ப்போம் நெஞ்சம் நிமிர்த்துவோம், படகு பயணம், மரம் வளர்ப்போம், நேரம், புகை இல்லாத நகரம்’ ஆகிய தலைப்புகளை உடையது. இரண்டாம் பாகம், 19 தலைப்புகளை உடையது.

பிரதமர் மோடியை புகழ்ந்து, சாதனைகளை பட்டியலிட்டு, எளிய நடையில் காப்பிய வடிவில் உருவாக்கியுள்ள நுால்.

– வினா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us