முகப்பு » பயண கட்டுரை » பழவேற்காடு முதல் கயப்பாக்கம் வரை

பழவேற்காடு முதல் கயப்பாக்கம் வரை

விலைரூ.120

ஆசிரியர் : இரா.இரமேசு

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பற்றிய தகவல்களை தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு பகுதியிலும் பயணம் செய்து தகவல்களை திரட்டி, சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பறை துறைமுக கோட்டை பற்றிய விபரங்களுடன் துவங்குகிறது. தொடர்ந்து, பழங்காலம் முதலே சிறப்புற்று விளங்கும் மரக்காணம் உப்பளம், கிராமப் பகுதியில் உள்ள நடுகற்கள் பற்றி வியப்பூட்டும் தகவல்களை தருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், ஆங்காங்கு நடந்த நிகழ்வுகளுடன் சேர்த்து விவரிக்கிறது. பயணக்கட்டுரை போல் சுவாரசியங்களை தருகிறது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று செய்திகளை அலசி தருகிறது. வரலாற்றை பயணம் வழி விளக்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us