முகப்பு » சுய முன்னேற்றம் » விரல்கள் பத்தும் மூலதனம்

விரல்கள் பத்தும் மூலதனம்

விலைரூ.85

ஆசிரியர் : பேராசிரியர் க.இராமச்சந்திரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முயற்சி உடையவர்கள் வாழ்வில் முழு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ஆழமாக பதிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். முன்னேற மனதை பண்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நல்ல எண்ணமும், ஆர்வமும், முயற்சியும் இருந்தால் நம்பிக்கை மலரும் என்கிறது. நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் அறிவுரைக்கிறது. சிறிய கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் வழியாக கருத்துக்களை பதிவு செய்கிறது.

தடங்கலின்றி முன்னேறுவது, அதற்காக மனதை தயார் செய்வது என்பது குறித்து சொல்கிறது. எத்தகைய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அலசலுடன் சொல்கிறது. நட்பை போற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

வாழ்வில் முன்னேற வழிகாட்டும் இனிய நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us