திரையோடி

விலைரூ.120

ஆசிரியர் : ஆ.சேஷ ராஜ சங்கரன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
திரைப்படங்கள் மட்டுமில்லை; திரையரங்குகளையும் நினைத்து பார்க்க துாண்டும் நுால். மதுரையில் தங்கரீகல் திரையரங்கு துவங்கி, பழமை மாறாமல் நிலைத்து நிற்பதை கூறுகிறது.

தியேட்டர் பால்கனி இருக்கையை, ‘பிரின்ஸ்’ என்றும், மற்ற இருக்கையை, கிங்ஸ், குயின் என்றும் குறிப்பிட்டுள்ளதை விவரிக்கிறது. சூடான முட்டை போண்டாவுக்காக கூடும் கூட்டத்தையும் பகிர்கிறது.

திரையரங்கில் ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் அனுபவத்தை கூறுகிறது. சென்னை காசினோ திரையரங்கின் கலை வடிவத்தை காட்டுகிறது. ரசிகர்கள் ஆரவாரத்தை சொல்கிறது.

திரையரங்கங்கள் பற்றிய நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us