முகப்பு » ஜோதிடம் » மணமகளைத் தேடிப் பார்த்த அனுபவங்கள்

மணமகளைத் தேடிப் பார்த்த அனுபவங்கள்

விலைரூ.220

ஆசிரியர் : சோ. சண்முகசுந்தரம்

வெளியீடு: சூரிய சந்திர பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மணமகளைத் தேடிய அனுபவத்தை சுவாரசியமாக பதிவிட்டுள்ள நுால்.

ஜாதகம் பார்த்து அலுத்த பெற்றோர் அனுபவ சோதிடர்களாக மாறியதை நகைச்சுவையுடன் கூறுகிறது. பரிகாரம் செய்தும் மணப்பெண் கிடைக்காத வருத்தமும் சுட்டப்பட்டுள்ளது. காலத்துக்கு ஏற்ப, ஜாதகத்தில் கட்டங்களை மாற்றினால் என்ன குற்றம் என்ற கேள்வியும் எழுப்புகிறது.

ஜாதக பொருத்தம் பார்த்தும் தோல்வியில் முடிந்த திருமண நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. விவாகரத்துக்கான சில்லரை காரணங்கள், சமூக வலைதள விபரீதங்கள், பொருத்தம் பார்ப்பதில் ஏற்படும் கோளாறுகள், விருந்தில் வீணாகும் உணவுகள் என தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. வரன் தேடுவோர் படிக்க வேண்டிய நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us