முகப்பு » வரலாறு » தருமபுரியும் சர் தாமஸ் மன்றோவும்

தருமபுரியும் சர் தாமஸ் மன்றோவும்

விலைரூ.100

ஆசிரியர் : இடைப்பாடி அமுதன்

வெளியீடு: அனுராதா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆங்கிலேயர் ஆட்சியில் தர்மபுரியில் அரசு பணியாற்றிய மன்றோவின் செயல்பாடுகளையும், அப்போதைய நிகழ்வுகளையும் விவரிக்கும் நுால். வரலாற்று தகவல்களை ஆதாரங்களுடன் தருகிறது.

தர்மபுரி பகுதி வளர்ச்சி பணிகள் பற்றி எடுத்துரைக்கிறது. அந்த காலத்தில் நடந்த போர் நடவடிக்கைகள், அரசு இயக்கம், தொழில்கள் பற்றிய விபரங்கள் ஆவணங்களை மேற்கோள் காட்டி தந்துள்ளது.

மன்றோ ஆட்சிப் பணியில் காட்டிய ஈடுபாடு, மக்களுடன் கொண்டிருந்த உறவு பற்றி எல்லாம் எடுத்துரைக்கிறது. அவரது கடிதங்கள், அவரைப் பற்றி ஆங்கிலேய பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

வரலாற்று சுவடை, வளர்ச்சி அளவுகோலால் கவனித்து பதிவு செய்துள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us