முகப்பு » கம்ப்யூட்டர் » மணிமேகலை கணினி மகா அகராதி

மணிமேகலை கணினி மகா அகராதி

விலைரூ.1700

ஆசிரியர் : த. பரசுராமன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணினியின் குறியீடுகளை புரிந்து செயல்பட உதவும் வகையிலான பிரமாண்டமான அகராதி நுால். கலைச் சொற்களுடன், தொழில் நுட்ப உலகை அறிமுகம் செய்கிறது.

கணினி மொழியில் சுருக்க குறியீடுகள், தொழில்நுட்ப சொற்களை விரிவாக தந்து புரிய வைக்கிறது. குறிப்பாக, ‘3ஜி’ என்பது, கணினியின் மூன்றாம் தலைமுறை என்பது போல் ஏராளமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

முதல் பகுதியில் குறியீடுகளும் அவற்றுக்கு எளிய முறையிலான விளக்கமும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆங்கில எழுத்து வரிசைப்படி அமைந்த கணினி தொழில் நுட்ப சொற்களுக்கு பொருள் விளக்கம், ஆங்கில குறியீடுகளுக்கு விரிவாக்கமும் தரப்பட்டுள்ளது.

கணினி தொடர்பான தொழில் நுட்ப அறிவை வளர்த்து விரிவாக்க, தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள தொழில் நுட்ப சொற்களஞ்சியம்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us