முகப்பு » இசை » திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

விலைரூ.450

ஆசிரியர் : பி.ஜி.எஸ்.மணியன்

வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் வாழ்க்கை வரலாறாக மலர்ந்துள்ள நுால். உரிய பகுதிகளில் தக்க படங்களுடன் மிக நேர்த்தியாக எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் பிறந்ததை, புத்தகத் துவக்கத்திலே பதிவு செய்த சுவாரசியம் தருகிறது. குழப்பமற்ற எழுத்து நடை நேரடியாக தகவல்களை தருகிறது. எங்கும் பீடிகை இல்லை. ஆறு ஓடுவது போல் வாழ்க்கை நிகழ்வை தெளிவாக முன் வைக்கிறது.

இசைத் துறையில் மகாதேவன் படைத்துள்ள சாதனைகள் மலைக்க வைக்கின்றன. ஒவ்வொரு பாடலும் உருவான விதமும் விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு அறிஞரின் பொன்மொழியுடன் துவங்குகிறது. இசை சாதனையாளரின் வாழ்க்கையை சொல்லும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us