முகப்பு » ஜோதிடம் » கலியுக கடிகாரம்

கலியுக கடிகாரம்

விலைரூ.220

ஆசிரியர் : ஏ.சுப்ரமதியம் சாஸ்ணிரம்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காலத்தைக் கணக்கிட அடிப்படையான வழிமுறைகளை ஆராயும் நுால்.

வித்யாரண்யரால் கட்டப்பட்ட சிருங்கேரியில் உள்ள வித்யா சங்கரர் கோவில் குறித்து விளக்குகிறது. எப்படி நட்சத்திரம் உண்டாகிறது, இன்று கிழமை என்ன, பஞ்சாங்க கணித ஆராய்ச்சி, சூரிய கிரஹணம், வேத கர்மா, கலியுக சுத்த தினம், சந்திர துருவம் காணும் விதம், திதி கண்டுபிடிக்கும் விதம் பற்றி கூறுகிறது.

இறுதியில் கலியுகாதி நாட்களை கண்டுபிடிக்க அட்டவணையும் தரப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு உதவும் நுால்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us