முகப்பு » வாழ்க்கை வரலாறு » மேன் ஆப் தி செஞ்சுரி (ஆங்கிலம்)

மேன் ஆப் தி செஞ்சுரி (ஆங்கிலம்)

விலைரூ.300

ஆசிரியர் : சிவஸ்ரீ பொன்னம்பலம் நெடுஞ்செழியன்

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைகள், முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல உழைப்பது பற்றிய ஆங்கில நுால்.

மோடி வாழ்க்கை வரலாறு, தலைமைப் பண்புகள், ஆர்.எஸ்.எஸ்., இயக்க தொடர்புகள், வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச்சுத் திறமை, ஐ.நா., சபையில் வரலாற்றுச் சாதனை உரை, சுதந்திர தின முழக்கம், தமிழ் மேல் கொண்ட ஆர்வம் போன்ற தலைப்புகளில் கருத்துகள் உள்ளன.

உலக சதுரங்கப் போட்டியை மாமல்லபுரத்தில் துவக்கி வைத்து ஆற்றிய உரையில், திருவாரூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உமாதேவியுடன் சிவன் சதுரங்கம் ஆடியதை குறிப்பிட்டது, யோகாவை உலகம் ஏற்கச் செய்தது சிறப்பாக பதிவாகி உள்ளது.

மோடியின் வெற்றி ரகசியங்களை ஓதும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us