முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்

விலைரூ.135

ஆசிரியர் : சி.வெ.ராதாகிருஷ்ண சாஸ்திரி

வெளியீடு: அகஸ்தியர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அகஸ்தியர் பதிப்பகம், கிளைவ்ஸ் பில்டிங், நந்தி கோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி-620 002. (பக்கம்:502).

இறைவனது அருளைப் பெற நமது முன்னோர்களைப் போல ஜபதபங்கள் ஆசார அனுஷ்டானங்கள் இன்று செய்ய முடிவதில்லை. எண்ணற்ற நாமங்களை ஓதுவது தான் இன்று சுலபம். பல பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், ஷ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் விளங்குவதாய் பல பெரியவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நாமங்களின் அர்த்தம் தெரியாமல் சொன்னாலும் பலனுண்டு என்றாலும் அர்த்தம் தெரிந்து சொன்னால் மேலும் பெருமை ஏற்படும்.

ஸ்லோகங்களுக்கு, உபநிஷத்துக்களில் காணப்படும் பல நாமாக்களுடன் ஒப்பீடு அவற்றிற்கு விசேஷ அர்த்தங்கள் இதில் உள்ளன. ஒரே நாமா இரண்டு மூன்று இடங்களில் இருந்தாலும் அவைகள் அமைந்த இடங்கள், அதற்கான விசேஷமான வேற்றுமைகள் என்று மிக விரிவாக உரை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அருட்கொடை இந்த நூல் என்றால் அது மிகையில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us