இஸ்லாமிய நிறுவனம், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-12.
இஸ்லாத்தை எளிய முறையில் சொல்லும் நூல். `பெரியார் தேடிய இறைவன்', வாழ்க்கை துண்டு துண்டாய் இருக்கக் கூடாது போன்ற சிந்தனைகள், இந்த நூல் காட்டும் தகவல்`மார்க்கத்திற்கு' அடையாளமாகும். வாசித்துப் பாருங்களேன்