முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ வராஹி

ஸ்ரீ வராஹி பூஜாம்ருதம்

ஆசிரியர் : சாக்த ஸ்ரீ ப்ரத்யங்கிரா சுவாமிகள்,

வெளியீடு: ஸ்ரீ வராஹி எண்டர்பிரைசஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஸ்ரீ வராஹி எண்டர்பிரைசஸ், 133ஏ, கிராம நெடுஞ்சாலை. சோழங்கநல்லூர், சென்னை-600119. விலை குறிப்பிடவில்லை.

ஸ்ரீ வராஹி அம்பாளுக்கு பகாளமுகி என்ற பெயரும் உண்டு. அதற்கு செய்வினையை நாசமாக்கக் கூடியவள் என்று பொருள். சோழங்கநல்லூரில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி கோவிலை சிறப்புற அமைத்து, எல்லா மக்களும் நலம் பெற யாகங்கள் , பூஜைகள் செய்து வரும் சுவாமிகள் இந்த வழிபாடு பற்றி விளக்கமாக எழுதிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us