விலைரூ.85
புத்தகங்கள்
Rating
பக்கம்: 192
ராஜமாதங்கி, அப்பாவின் ஆத்மா என, இரு குறுநாவல்களின் தொகுப்பு நூல் இது. முதல் கதை முழுவதும் எதார்த்தமான குடும்பக் கதை. சாரங்கநாதன் ஒரு தமிழாசிரியர். மூன்று பெண்களைத் திருமண வயதில் விட்டு விட்டு, தாய் காலமாகி விட, தகப்பன் மனம் நொறுங்கிப் போய், எதிலும் பற்றில்லாத நிலை அடைய, சகுந்தலா என்ற மூத்த பெண் குடும்பப் பொறுப்புகளை ஏற்று, எப்படித் தங்கைகளைக் கரை ஏற்றப் போராடுகிறாள் என்பதை விவரிக்கிறது.
இரண்டாவது கதை, இந்திரா சவுந்தரராஜனின் வழக்கமான அமானுஷ்ய பாணியிலானது.
முதல் கதையில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், மதுரை மாநகரின் சிறப்புகளை ஆசிரியர் தொகுத்தளித்திருப்பது தனிச் சிறப்புடன் திகழ்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!