ஆசிரியர்-வெ.இறையன்பு. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.பக்கங்கள்:148. ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.இந்நூல் பிரபலமான பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.