ஆசிரியர்-டாக்டர் கோகிலா தங்கசாமி.சிறந்த ஆசிரியர்கள் குறைவாகக் கற்பிக்கின்றனர்;ஆனால் குழந்தைகளைக் கூடுதலாக கற்க வைக்கின்றனர். இந்நூல் “Teach Gently” என்னும் ஆங்கில நூலின் மொயிபெயர்ப்பாகும். சிறந்த ஆசிரியராக.....!ஒவ்வோர் ஆசிரியர்களுக்கும் ஒரு பைபிள்;ஒரு குரான்;ஒரு பகவத்கீதை என இந்நூலைப் படித்தோர் பாராட்டுகின்றனர்.