ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் பேர் ஐ.ஐ.டி.,யில் படிக்கத் தேர்வாகின்றனர். அதில், 500 பேருக்குள் தான் தமிழக மாணவர்கள் தேர்வாகின்றனர். இதற்குக் காரணம் திறன் இல்லாமை இல்லை; அறியாமை. ஐ.ஐ.டி.,யில் விண்ணப்பிப்பது முதல், வெற்றி பெறுவது வரை உள்ள ஒவ்வொரு செயல்பாடுகளையும் விளக்குகிறது இந்த நுால்.