முகப்பு » மருத்துவம் » மூல நோய்க்கு முறையான

மூல நோய்க்கு முறையான மருந்துகள்

விலைரூ.60

ஆசிரியர் : பாலயோகி

வெளியீடு: பிரியா நிலையம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மக்களை பாதிக்கும் மூல நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால். காரமான உணவு, குறைந்த நார்ச்சத்து உணவு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்து பற்றி விவரித்து விபரங்களை தருகிறது. மருத்துவர்களிடமிருந்து பெற்ற முறையான தகவல்களை வழங்குகிறது.

மூல நோய் வராமல் தடுப்பது, அதை தடுக்கும் சிகிச்சை முறைகள், அகற்ற எளிய வழிகள், மூல நோயை தீர்க்கும் முறையான உணவுகள், மூல நோய் ஏழு நாட்களில் தீர உணவு வகைகள், மூல நோய் வராமல் இருக்க, மூல நோய் குணமாக குறிப்புகள் என, 18 தலைப்பில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

மூல நோய் பற்றி அறிய விரும்பும் எவருக்கும், பொதுவான நிலையை புரிந்துகொள்ள வழிகாட்டியாக உள்ளது. மூல நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us