ஆங்கில மொழிபெயர்ப்பு: லலிதா வெங்கடேஷ், வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை - 17. (பக்கம்: 144.)
சுவாமிஜியின் வேதாந்த மரபிலான ஆத்ம விசாரத்தை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்கள் இன்றைய மனிதருக்கு அத்தியாவசியமானவை. மனிதன், படைப்பு, கடவுள் ஆகியவற்றின் உண்மை சொரூபத்தை உணர்ந்து கொள்ள வழிகாட்டுபவை.
ஈடுபாட்டுடன் சிவசங்கரி மொழிபெயர்த்துள்ளதும் இந்நூலின் சிறப்பாகும்.