முகப்பு » கட்டுரைகள் » இலக்கியச் செல்வம்

இலக்கியச் செல்வம்

விலைரூ.40

ஆசிரியர் : முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி.

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 134) புதுவைப் பேராசிரியர் பல்வேறு ஆய்வு அரங்குகளிலும், தமிழ் இதழ்களிலும் தீட்டிய தமிழ்க் கட்டுரைகள் 13, இந்த நூலில் அழகு செய்கின்றன.

சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் திருக்குறள் ஓலைச்சுவடிகளை சரபோஜி மன்னர் அறியக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளும், மராட்டிய மன்னரின் தமிழ் ஆர்வமும், "திருக்குறளால் விளைந்த நன்மைகள்' என்ற முதல் கட்டுரையில் முத்திரை பதிக்கிறது. டி.கே.சி., தணிகைமணி போன்றோர் மடல்களில் வீசிய தமிழ் மணத்தை மடல் இலக்கியம் தீட்டுகிறது. இந்து, இஸ்லாம் சமய ஒருமைப்பாடு, கோவிலும் கலைகளும், மாணிக்கத்தாலி, பழங்குடியினரின் திருமண சடங்குகள் போன்ற பல பழந்தமிழ் சமுதாய செய்திகளின் புதையலாக இந்த நூல் ஒளிர்கிறது. படித்து மகிழலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us