முகப்பு » வர்த்தகம் » சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும்

விலைரூ.190

ஆசிரியர் : சிவகாசி மணிகண்டன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பணம் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த ஆலோசனையை தரும் நுால். முதலீட்டு திட்டங்களில் உள்ள சாதக பாதகங்களை அலசுகிறது. வங்கி சேமிப்பு, பிக்சட் டிபாசிட், தபால் சேமிப்பு திட்டங்கள், தங்க முதலீடு, பங்கு சந்தை, ‘மீயூச்சுவல் பண்ட்’ போன்ற நிதி திட்டங்கள் குறித்து தெளிவான விபரங்களை தருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் முதலீட்டு திட்டமான ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்கள் குறித்து மிகத் தெளிவான தகவல்களை தருகிறது. அனைத்து நிதி தேவைகளுக்கும் அந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஆலோசனை தருகிறது. சேமிப்பு மற்றும் முதலீட்டை முறையாக திட்டமிட்டால், நிறைவான நிம்மதியான வாழ்வு நிச்சயம் என பறைசாற்றி அறிவுரைக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us