முகப்பு » ஆன்மிகம் » தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களின் வரலாறு

தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களின் வரலாறு

விலைரூ.900

ஆசிரியர் : பாலாஜி சௌ.செந்தில்குமார்

வெளியீடு: பாலாஜி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தேவார மூவரால் பாடப் பெற்ற தலங்களிலும் வீற்றிருக்கும் சிவன் சிறப்பு, தலத்தின் மேன்மை பற்றிக் கூறும் நுால். மூன்று பாகங்களாக உள்ளது.

பன்னிரு திருமுறைகள் பாடியோர் பற்றிய வரலாறும் உள்ளன. பீஜ மந்திரங்களை சொன்னால் பாவங்கள் தீரும் என்று குறித்துள்ளது. சிவலிங்க வழிபாட்டால் விளையும் நன்மை, உடலில் உள்ள ஏழு சக்தி மையங்கள் பற்றி விரிவாக தருகிறது.

திருத்தலங்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளன என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலத்திலும் மூலவர், அம்மன், தலமரம், தீர்த்தம், வழிபாட்டு முறைகள், கிடைக்கும் பலன் முறையாகத் தரப்பட்டுள்ளன. திருமணம் கைகூட, நோய் அகல, மரண பயம் நீங்க, நலவாழ்வு வாழ தரும் தகவல்கள் பயன் தரும்.

– புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us