முகப்பு » ஆன்மிகம் » சிந்தையில் சிவம்

சிந்தையில் சிவம்

விலைரூ.100

ஆசிரியர் : சொ.பால்வண்ண சுந்தரம்

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நற்குணம் பெருகவும், நல்லனவற்றை சிந்திக்கவும் சிந்தையில் சிவம் அருள வேண்டும் என்று கூறும் நுால். அடியார் பெருமைகளையும், சிவன் சிறப்புகளையும் விளக்குகிறது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பெருமையையும், இறைவன் சிறப்பையும் விளக்குகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் பெருமைகளை விளக்குகிறது. பிரசித்தி பெற்ற தலங்களின் பெருமையை எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. தலக் குறிப்போடு விளக்கப்பட்டுள்ள நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us