தேஜோவதி

விலைரூ.0

ஆசிரியர் : ரா.ராதாகிருஷ்ணன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தர்மத்தை நிலைநாட்டும் சாஸ்தாவின் சிறப்புகளைக் கூறும் நுால். சாஸ்தாவின் பெயர் காரணம் துவங்கி, பதமலர் வணக்கம் வரை, 125 தலைப்புகளில் சிறப்பான தகவல்களை உடையது.

பலவிதமான நுால்களிலும், பாடங்களிலும் தர்மசாஸ்தா பெயர்கள் வரும் இடங்களைக் காட்டி, உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. கயிலாயத்தில் தேவதச்சன் அமைத்த உலகமான ‘தேஜோவதி’ குறித்தும், அதன் அமைப்பு, சிறப்பு குறித்தும் தனி தலைப்பில் விபரம் அளிக்கப்பட்டுள்ளது.

தர்மசாஸ்தா அற்புதங்கள், 18 படிகளின் சிறப்புகள், வழிபாட்டு முறை, சமாதி நிலை, தர்மசாஸ்தா பூர்ணாதேவிக்கு பெருமைகளை எடுத்துக் கூறியது போன்ற சுவையான தகவல்கள் உள்ளன. தேவையான இடங்களில் உரிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அய்யப்பனைப் பற்றி அறிய உதவும் ஆன்மிக நுால்.

முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us