முகப்பு » கட்டுரைகள் » ஓவியக் கலையும்

ஓவியக் கலையும் ஓவியர்களும்...

விலைரூ.120

ஆசிரியர் : ஓவியர் சு.மனோகரன்

வெளியீடு: அனு கலைமனோ பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஓவியக்கலையின் அடிப்படையை விளக்கும் நுால். உலகில் புகழ்பெற்ற ஓவியர்களின் கைவண்ணம் குறித்த விபரங்களையும் தெரிவிக்கிறது.

ஓவியக்கலையின் துவக்க கால வரலாற்றை சுருக்கமாக விளக்குகிறது. இந்தியாவில் ஓவியக் கலை வளர்ச்சி, அஜந்தா, எல்லோரா குகைகள் குறித்த தகவல்களை தருகின்றன. தமிழகத்தில் தஞ்சாவூர் ஓவியக்கலை மற்றும் செப்பேடு ஓவியங்கள் குறித்த விபரங்களை தருகின்றன.

ஐரோப்பாவில் ஏற்பட்ட ஓவிய வளர்ச்சி, அங்கு புகழ் பெற்ற ஓவியங்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. இந்திய ஓவியம், புகழ்பெற்ற ஓவியர்களின் சாதனை முயற்சிகள் பற்றி எல்லாம் சுருக்கமாக உரைக்கிறது. புகழ்பெற்ற ஓவியர்கள் குறித்த விபரங்களை தரும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us