முகப்பு » கட்டுரைகள் » தூய்மை தொடங்கும் இடம்

தூய்மை தொடங்கும் இடம்

விலைரூ.170

ஆசிரியர் : என். சொக்கன்

வெளியீடு: ஜீரோ டிகிரி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு நுால். சம்பவங்களின் அடிப்படையில் விளைவுகளை முன்னிலைப்படுத்தி தரப்பட்டுள்ளது. தீர்வுகளுக்கும் வழிகாட்டுகிறது.

கட்டுரைகள் ஒவ்வொரு பொருள் பற்றி விரித்துரைக்கின்றன. அவ்வப்போதைய சம்பவ அடிப்படையிலான செய்திகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. செயல்களுக்கான தீர்வுகளையும் சொல்ல முற்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்று பிரபலமாக நடக்கும் நிகழ்வின் அடிப்படையை புரிந்து, அது சார்ந்தும் சிந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளால் வாழ்க்கை சுலபமாவது குறித்த வியப்பும், சாராம்சமும் எளிமையாக தரப்பட்டுள்ளது. செயல்களை சிந்தனைக்கு உட்படுத்திய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us