மொழியியல், திறனாய்வு, தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஓலைச்சுவடி, இதழியல் பிரிவுகளில் படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு தளங்களில் பயணிக்க உதவும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தை நுணுக்கமாக அணுகும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளன.
தொல்காப்பியம் என்ற இலக்கண நுால் காலத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என ஆராயப்பட்டுள்ளது. படுகை, தமிழ் இலக்கிய வளத்தை எடுத்துரைக்கிறது.