முகப்பு » ஆன்மிகம் » தித்திக்கும் திருப்பாவை

தித்திக்கும் திருப்பாவை

விலைரூ.100

ஆசிரியர் : ஸ்ரீ உ.வே.சுஜாதா தேசிகன்

வெளியீடு: ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருப்பாவை பாசுரத்திற்கு பூர்வாசாரியார்களின் உரையை ஒட்டி, எளிய தெளிவுரை சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பழம் பெருமையை நிலை நிறுத்தும் தஞ்சை ஓவிய பாணியில், 30 பாடல்களுக்கும் படங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

பாடல்களுக்கு பொதுப் பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப் பொருள் தரப்பட்டுள்ளது. எதையும் விட்டுவிடாமல், ஆண்டாள் வரலாறு, திவ்ய தேச விளக்கங்கள், பழைய உரையாசிரியர்களின் நயங்கள், இலக்கிய – இலக்கணக் குறிப்புகள் சுவைபட தரப்பட்டுள்ளன.

திருப்பாவையில் பக்தி ரசம், இயற்கை வளம், மகிழ்வுத் திறம் என மனதில் ஓட விடுகிறது.

திருப்பாவைக்கு விளக்கம் தரும் பக்தி நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us