முகப்பு » சுய முன்னேற்றம் » செல்வந்தர் ஆவது எப்படி?

செல்வந்தர் ஆவது எப்படி?

விலைரூ.120

ஆசிரியர் : டாக்டர் எம். ஆர். காப்மேயர்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்: 978-81-8402-161-5

Rating

பிடித்தவை
மொழியாக்கம்-சீனிவாச மூர்த்தி. கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

இந்நூலை வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்நூலில் 101 அழகான ஆலோச‌னைகள் அடங்கியுள்ளன. அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நெறிமுறைகள் அவற்றின் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் அதிவிரைவில் பாத்திரமாக முடியும். மற்றவர்கள் இம்முறையைக் கையாண்டு ஐந்தே ஆண்டுகளில் உலகின் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள். இது உண்மை. அடுத்த பத்தாண்டுகளிலாவது நீங்கள் அப்படி ஆக வேண்டாமா? இதோ வழிகாட்டி, முயன்று பாருங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.
டாக்டர். எம்.ஆர்.காப்மேயர்(அமெரிக்காவின் வெற்றிகர-வெற்றிமுறை ஆலோசகர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us