காந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 152)
ஒரு காலத்தில் பத்திரிகையின் சிறப்பே சிறுகதைகள். சிறுகதைகளுக்குத்தான் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கினர். இப்போது காலம், ரசனை மாறிவிட்டது. பத்திரிகைகள் சிறுகதைகளை ஓரங்கட்டி விட்டது. ஒரு பக்கக்கதை, அரை பக்கக்கதை, கால் பக்கக்கதை, போஸ்ட் கார்டு கதை என அளவும் சுருங்கிவிட்டது.
ஆறு சிறுகதைகளும் அறுசுவை விருந்து.