ஸ்ரீவித்தை, அஷ்டாங்கயோகம், அத்வைதம் ஆகிய யோக முறைகள் சுய அனுபவத்தில் விளக்கப்பட்டுள்ளன. பல அரிய செய்திகளான உயிர், உடல், ஆத்மத் இரகசியங்களை விளக்கும் இந்நூலில், யாவரும் அறிய வேண்டிய உண்மைகள் அடங்கியுள்ளன.யோகம் மற்றும் இதர வழிபாட்டு முறைகளில் பல நிலைகளில் விநாயகப் பெருமான் எந்தெந்த செயல்களுக்கு ஆதாரமாகவும், சித்த தரும் தெய்வமாகவும் விளங்குகிறார் என்பதை எடுத்துரைப்பதோடு, கணபதியே நாராயணன், நவகிரகங்களில் குருபகவான், அவரே பிரணவம், அவரே குண்டலிணி, மூச்சுக்கும், நாடிக்கும் அவரே அதிபதி என்பன போன்ற பல விவரங்களை ஆதாரத்துடன் விளக்கி, விநாயகர் பற்றிய ரகசியங்களை விரித்துரைக்கிறது.