விலைரூ.90
புத்தகங்கள்
யோகமும் மனிதனின் நிலையும்
விலைரூ.90
ஆசிரியர் : வி.ஆர்.விஜயகுமார்
வெளியீடு: அயக்கிரிவா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
அமரகவி சித்தேஸ்வரர் என்பவரின் தத்துவம், ஆழ்நிலை யோகம் மற்றும் தியான மார்க்கத்தின் நிலைகள் ஆகியவற்றை விவரிக்கிறது இந்நூல். மூச்சை சீராக்குவதே யோகம். அதன் அடிப்படைத் தத்துவம், தேகத்தின் உணர்வு, யோகத்தின் பிடிக்குள் அகப்படும் நிலை, பரவச நிலையில் ஆழ்ந்த மூளை, அருள் வாக்காக மாறுவது எவ்விதம்? அதன் மூலம் கைவரப்பெற்ற ஆன்ம சக்தி எவ்வாறு நோய்களைத் தீர்க்க உதவுகிறது என்பதையெல்லாம் தெளிவாக விளக்கியுள்ளார்
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!