தாந்திர சாஸ்திரத்தை மிகத் தெளிவாக விளக்கக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அந்தக் குறையைப் போக்கியுள்ளது இந்நூல். உடல் இயக்கம் அனைத்தும் கொண்டதுதான் தாந்திர சாஸ்திரம் என்பது. ஸ்ரீவித்யா யோக மார்க்கத்தின் பரதேவதை அன்னை மகாசக்தி. பிராமினி, கல்பதாரு, ஜகத் விலாசம், காமரூபிணி, ஜகதாம்பிகை, தேவகன்னிகை, பாலா திரிபுரசுந்தரி, காமாட்சி, மீனாட்சி, புவனேஸ்வரி, ராஜமாதங்கி, ராஜராஜேஸ்வரி என்றெல்லாம் துதிக்கப்படும் அவள் ஒருத்தியே அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைததுக் காப்பவள்.ஆன்மிக உலகுக்கு கிடைத்த சிறந்த யோக நூல்.